......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

புதிய சிகிச்சை நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!


hospital-1

சகலருக்கும் சுகாதார வசதி" என்ற மஹிந்த சிந்தனைக்கு அமைவாக தங்கல்ல தள வைத்தியசாலையில் 180 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்திய சிகிச்சை நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ- சுகாதரா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.(எம்.ரி.-977)
hospital-2
hospital-3
(அரசாங்க தகவல் திணைக்களம். )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE