......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 26 November 2012

திருடச் சென்றவர் கிணற்றில் வீழ்ந்ததால் மாட்டிக்கொண்டார்

வீடு ஒன்றில் திருடுவதற்காகச் சென்ற திருடன் ஒருவன் கிணற்றுக்குள் விழுந்ததால் இராணுவத்தினரிடம் வசமாக மாட்டிக்கொண்டான். யாழ். கொக்குவில் தலையாழிப் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,


நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் தலையாழிப் பகுதியில் வீடு ஒன்றில் திருடுவதற்காகச் சென்றவேளை வழி தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளான். திருடன் கிணற்றுக்குள் இருந்து கூக்குரல் இட்டதனையடுத்து, அப் பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் அவனைக் காப்பாற்றி விசாரித்தபோது அவன் திருடன் என்பது அடையாளம் காணப்பட்டதையடுத்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

பொலிஸார் மேற்கொண்ட விசõரணைகள் மூலம் இவர் ஏற்கனவே பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும், பலமுறை சிறைச்சாலையில் தண்டனைக்கு ஆளாகியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE