......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 22 November 2012

சர்மிளாவின் சர்ச்சையான பேட்டி – ஏறாவூர் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அவசர கூட்டம்


ஏறாவூர் ஸர்மிளா செய்யித் நேற்றிரவு பி.பி.சி.தமிலோசைக்கு வழங்கிய சர்ச்சையான பேட்டி தெடர்பில் ஆரயர்வதற்காக இன்று பிற்பகள் 4மணிக்கு ஏறாவூர் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அவசரமாக கூடுவதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் தலைவர் லத்தீப் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தார்.
ஏறாவூரிலுள்ள உலமாக்கள் மற்றும் பள்ளிவயால்கள் சம்மேளன பிரதிநிதிகள் என முக்கியஸ்த்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இதில் ஸர்மிளா பி.பி.சி தமிலோசைக்கு வழங்கிய பேட்டி தொடர்பாக ஆராய்வதாகவும் தலைவர் லத்தீப் ஹாஜி மேலும் தெரிவித்தார்.
(kattankudy)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE