......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 22 November 2012

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்றுடன் நிறைவு


கல்வி பொதுத்தரார உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்றைய தினத்துடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.


பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மூன்று கட்டங்களாக 30 பாடசாலைகளில், 4ஆயிரத்து 800 பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை இம்மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது கட்ட பரீட்சை மதீப்பீட்டு பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE