......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

பொன்சேகாவின் ஊடக ஒருங்கிணைப்பாளரிடம் விசாரணை

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் ஊடக ஒருங்கிணைப்பாளரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


பொன்சேகாவின் ஊடக ஒருங்கிணைப்பாளரான சஞ்ஜீவ சமரசிங்க என்பவரிடமே குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப்புலனாய்வு பிரிவினர் சஞ்ஜீவ சமரசிங்கவின் வீட்டுக்கு சென்றே அவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE