......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 27 November 2012
பிரதமர் தி.மு.ஜயரத்ன, நாடு திரும்பினார்
அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் தி.மு.ஜயரத்ன, இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடு திரும்பினார் என்று அரசாங்க தகவல் திணைக்கபம் தெரிவித்தது.
பல மாதங்களாக அமெரிக்காவின் நியூயோர்க் நகர தனியார் வைத்தியசாலையொன்றில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவந்த பிரதமரை, கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. (tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.