......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

பொலிஸார் என கூறி தமிழ் வியாபாரி வீட்டில் கொள்ளை


பொலிஸார் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட 7 பேர் அடங்கிய குழு கிரேண்ட்பாஸ் டிமேல் தொடர்மாடி தொகுதியில் உள்ள தமிழ் வியாபாரியொருவரின் வீட்டில் சுமார் 40 பவுண் நகை மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)




நேற்றிரவு 10.15 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது குறித்து தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுப்பதாகவும் ஆமர் வீதி பொலிஸ் நிலைய அதிகாரி குறிப்பிட்டார்.
Pics By: Sujeewa Kumar

(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE