ஹோமாகம, கிரியத்துடுவே பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
குறித்த நபர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை உயரிஸ்தானிகராலயத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதோடு சடலங்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள உயரிஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.