......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 28 November 2012

ஜுனைட்நளீமி தலைமையிலான முஸ்லிம் பிரதிநிதிகள் கிழக்குமாகாண கட்டளை தளபதியுடன் சந்திப்பு.


- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
அண்மைக்காலமாக கல்குடாப்பிரதேசத்தில் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் காணீப்பதிவுகள், பிரதேசத்தில் அதிகரித்துவரும் சமூகவிரோத  நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான களந்துரையாடல் வெலிகந்தையிலுள்ள கிழக்கு கட்டளைத்தலைமையகத்தில் நேற்று (27.11.2012) இடம்பெற்றது.

போதைப்பொருள் விட்பனை மற்றும் சட்டவிரோத நடவடிகைகளை கட்டுப்படுத்த பொலிஸ்  தரப்புடன்  இணாந்து உறிய  நடவடிக்கை எடுப்பதாக கிழக்குமாகாண கட்டளைட்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா இதன்போது வாக்குறுதியளித்தார். அத்தோடு சட்டவிரோத அரச காணி அபகரிப்புக்கெதிராக நடவடிக்கை எடுப்பதுடன் தற்போது மேற்கொள்ளப்படும் காணி  தொடர்பான தகவல் சேகரிப்பிலுள்ள அசெளகரியங்களை  நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதியளிதார்.
இதே வேளை  கிழக்கில்  கல்குடாப்பிரதேசத்தில் இராணுவத்தரப்பால் முஸ்லிம்களது  காணி  தொடர்பான தகவல்கள் திரட்டும்  நடவடிக்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும்  சந்தேகத்தை  ஏற்படுத்தியுள்ளது  குறிப்பிடத்தக்கது.
(kattankudy)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE