வடமாகாணத்தில் வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகளே இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் இன்று காலை முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும் கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு அமைய நாளை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.