......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

9 பேர் கொண்ட தெரிவுக்குழு நியமனம்

(tamilmirror)
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள குற்றப் பிரேரணையை விசாரிப்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.


இதில் ஆளும் கட்சி சார்பாக ஐந்து உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளின் சார்பாக ஐக்கிய தேசிய கட்சி சார்பாக இரண்டு பேரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சார்பாக தலா ஒருவரும் நியமிக்கப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE