......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

'மிஹின் லங்கா' நிறுவனத்துக்கு 8.5 மில்லியன் நட்டம்

'மிஹின் லங்கா' நிறுவனம் நடப்பு கணக்கு ஆண்டில் 2 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதுடன் 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த 5 வருடங்களில் 8.5 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாக கணக்காய்வாளர் தெரிவித்துள்ளார்.


பொது கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலே மிஹின் லங்கா நிறுவனத்தினத்தின் கணக்காய்வாளர் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE