நிரூஷி விமலவீர
ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் 5800 பிரதிநிதிகள் மட்டுமே பங்கு கொள்வரென கட்சிப் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
டிசம்பர் முதலாம் திகதி சிறிகொத்தவில் இம்மாநாடு நடை பெறும். இதற்கான அழைப்பிதழ் பிரதிநிதி களுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்று காலை 9.30 மணிக்கு முன்னர் பிரதி நிதிகள் ஆசனங்களில் அமர வேண்டு மென் றும் கோரப்பட்டுள் ளனர். கட்சித் தலைமைத்துவத்தை ஆறு வருடங்களுக்கு மாற்றாமல் தொடர்ந்து கொண்டு செல்லல், கட்சியின் கொள்கை தொடர்பான பிரேரணைகளும் மாநாட்டில் நிறைவேற்றப்படுமென செயலாளர் தெரிவித்தார். (எப்.எம்)
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.