(veerakesari)
நாட்டில் எச்.ஐ.வி தொற்று நோயானது கடந்த வருடத்திலும் பார்க்க 5 சதவீதம் அதிகரித்துள்ளது என தெற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நிமல் எதிரிசிங்க தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் 129 பேர் எச்.ஐ.வி. தொற்று நோயிக்கு ஆளாகியிருந்தனர். ஆனால் இவ்வருடத்தில் முதல் 10 மாத காலப்பகுதியில் மாத்திரம் 140 பேர் எச்.ஐ.வி. தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.