......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 22 November 2012

தென் பகுதியில் அடைமழை: 373 குடும்பங்கள் பாதிப்பு

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் பெய்து வரும் அடைமழை காரணமாக 373 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.






மேலும் குறித்த பகுதிகளில் 12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE