பல்வேறு குற்றங்களுக்காக வெலிக்கடை சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்துவந்தபோது, அங்கு கலவரம் இடம்பெற்ற வேளையில் சிறையிலிருந்து தப்பியோட முயன்ற 7 சிறைக்கைதிகளை ரொக்கப் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று அனுமதித்துள்ளார்.
இந்த 7 பேரும் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் ஆவர்.
பிணையில் விடப்பட்ட இவர்கள் ஏற்கெனவே செய்த குற்றங்களுக்கான தண்டனையை அனுபவிக்க மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.