......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 7 November 2012

ஆதிவாசிகளுக்காக 30 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டம்!


deyata kirula 2013 200 145'தேசத்துக்கு மகுடம்" வேலைத்திட்டத்தின் கீழ் மஹஒய பகுதியில் பொல்லபெத்த ஆதிவாசிகள் கிராமம் அபிவிருத்திச் செய்யப்படவுள்ளது.



இதன்படி அப்பகுதி ஆதிவாசிகளுக்காக 30 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்படும்


தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இம்மாதம் 12ஆம் திகதி இந்த வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார்.

இந்த வீடமைப்புத் திட்ட நிர்மாண வேலைகளுக்காக 15மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.(அரசாங்க தகவல் திணைக்களம்.)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE