......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 24 November 2012

பல்கலைகழக மாணவிகள் 100 பேர் பாதிப்பு

ருகுணு பல்கலைகழகத்தைச்சேர்ந்த 100 மாணவிகள் வயிற்றோட்டம் வாந்திபேதியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பல்கலைகழகத்தின் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைகழக விடுதியில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்தே மாணவிகள் இவ்வாறான அசாதாரண நிலைக்கு முகம் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஏழுபேர் மாத்தறை வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர். ஏனைய மாணவிகள் சிகிச்சை பெற்று விடுதிக்கு திரும்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE