நெலுவ - தெல்லவ என்னுமிடத்தில் வைத்தே இந்த மூவரும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். அவ்வாறு இழுத்துச்செல்லப்பட்டவர்களில் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை கொழுந்து பறித்துவிட்டு இருவரும் அக்கரையிலிருந்து இக்கரைக்கு கடந்து செல்வதற்கு முயற்சித்தவேளை வெள்ளத்தில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். அந்த மூவரும் ஆற்றை கடப்பதற்கு முயற்சித்தவேளை வெள்ளம் சுமார் நான்கு அடிக்கு பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.