......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 16 October 2012

கிழக்கில் பல்கலைகழத்தின் நடவடிக்கைகள் வழமை நிலையில்


-அபூ ஜுமைல்-
கடந்த மூன்று மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்தபல்கலைகழகங்களின் நடவடக்கைகள் நேற்று கிழக்கு மாகாணத்தில் வழமைக்குத்திரும்பியுள்ளன.





கிழக்கு பல்கலைகழக மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர்கள் அனைவரும் நேற்று வழமைபோன்று கடமைக்குத் திரும்பியுள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்நாத் தெரிவித்தார்.





பல்கலைகழகத்தின் மாணவர்களும் சமுகமளித்திருந்ததுடன் விரிவுரைகள் புதன்கிழமை  நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வளாகத்தில்  950 மாணவர்கள் பயின்றுவருவதுடன் 26 விரிவுரையாளர்களும் கடமை புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







கிழக்கு பல்கலைகழகத்தின் நடவடிக்கைகளும் வழமைபோன்று இடம் பெற்றன.
katthankudi.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE