......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 22 October 2012

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் தலைமறைவு

பொகவந்தலாவை பகுதியில் 10 வயது சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் 15 வயது சிறுவனொருவன் கடந்த ஒருமாதகாலமாக தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த ஒருமாதத்துக்கு முன்பு இந்தப் பாலியல் துஷ்பிரயோகம் இடம் பெற்றுள்ளதாகவும் இந்தச்சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவைப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினைத் தொடர்ந்து பொலிஸார் சிறுமியிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

அத்துடன் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.(veerakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE