......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 9 January 2013
Monday, 7 January 2013
ஆற்றில் மூழ்கி மீனவர் மரணம்
திருக்கோவில், விநாயகபுரம் மரணகண்டியாற்றின் ஊடாக மங்கமாரி தோட்ட பிரதேசத்திற்கு பொதுமக்களை தோணியில்இறக்கிவிட்டு திரும்பும் போது தோணி ஆற்றில் கவிழ்ந்;ததில் தோணி ஓட்டியான மீனவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.