......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 9 July 2013

கிழக்கு முஸ்லிம்கள் வடக்கோடு இணைவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள்

கிழக்கு வாழ் முஸ்லிம்கள் வடக்கோடு இணைவதற்கு ஒருபோதும் ஒத்துப்போகமாட்டார்கள். இந்த நிலைப்பாட்டைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்டிருந்தார்.

Tuesday, 25 June 2013

கிழக்கு மாகாணசபை விரைவில் கலைக்கப்படும் சாத்தியம் – ஜனாதிபதி ஆலோசனை

EPC-1நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது ஆலோசகர்களுடன் கிழக்கு மாகாணசபையை கலைப்பது பற்றி ரகசிய ஆலோசனை நடத்தியதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

Tuesday, 18 June 2013

கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் வீடுகளை துருக்கி நிர்மானிக்கவுள்ளது

DSC_2580-பாலமுனை நிருபர்-
கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையப்படுத்தி ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.

Monday, 10 June 2013

பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு ஸ்தாபிப்பு

-எம்.சி.அன்சார்

கிழக்கு மாகாண சபை மக்களின் நன்மை கருதி பொதுமக்கள் முறைப்பாட்டுக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக சபையின் தவிசாளர் டபிள்யு. ஜீ. எம். ஆரியவதி கலப்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Saturday, 25 May 2013

அம்பாரை வளத்தாப்பிட்டியில் யானைத்தடுப்பு மின்சார வேலி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

-நீதியமைச்சரின் ஊடக ஆலோசகர்-
DSC_1169அம்பாரை மாவட்டத்தில் வளத்தாப்பிட்டி குளத்தை சூழவுள்ள வேளாண்மை மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களை உள்ளடக்கியதாக யானைத்தடுப்பு மின்சார வேலி அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலாளர் நீல் த அல்விஸ் முன்னிலையில் மாவட்ட செயலகத்தில்

Sunday, 24 February 2013

கிழக்கு மாகாண சபையில் 19.02.2013 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆற்றிய உரை!

Ampara MPC (4)
கௌரவ தவிசாளர் அவர்களே இந்த சந்தப்பத்தில் ஹலால் சம்மந்தமாக இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டமைக்கு நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.

Saturday, 23 February 2013

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்

கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான பிரியந்த பத்திரன தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Sunday, 27 January 2013

மட்டு, அம்பாறை மாவட்டங்களில் சுமார் 3 1/2 இலட்சம் பேர் பாதிப்பு


தராதரம் பாராது சகலருக்கும் உலருணவு; இரு வாரங்களுக்கு வழங்க பணிப்பு

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 3 1/2 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையங்கள் தெரிவிக்கின்றன.

Saturday, 26 January 2013

அம்பாறையில் மீண்டும் பூமியதிர்ச்சி

அம்பாறை, வடினாகல பிரதேசத்தில் இன்று மீண்டும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

Thursday, 24 January 2013

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி சம்பந்தமாக ஆராயும் மாநாடு


DSC03887கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கிழக்கு மாகாண சபைக்கு புதிதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சை கடந்த முப்பது வருடத்துக்குப் பிற்பாடு வழங்கியுள்ளதனால் கிழக்கு மாகாண சுற்றுலாத் துறையின் மூலம் மக்களுடைய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்குரிய வேலைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆசிரிய இடமாற்றங்கள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு


கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் புதிய ஆசிரியர் இட மாற்றங்கள் எதனையும் மார்ச் மாதம் 31ம் திகதிவரை எக்காரணத்திற்காகவும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவ காரணங்களுக்காக ஏதாயி னும் இடமாற்றமொன்று மேற்கொள்ள வேண்டியிருப்பின் அதற்கான அனும தியை தம்மிடம் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் கேட் டுள்ளார்.

Wednesday, 23 January 2013

மாணவிகள் துஷ்பிரயோகம்: 25 அதிபர்கள் இடைநிறுத்தம்

மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த அதிபர்கள் 25 பேர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Tuesday, 22 January 2013

கிழக்கு மாகாண சபையில் அமளிதுமளி


-ஹனீக் அஹமட்

கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கடும் வாக்குவாதத்தை அடுத்து அங்கு அமளிதுமளி ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. 

Thursday, 10 January 2013

கிழக்கில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள சவூதி நிறுவனங்களை அழைத்து வர இணக்கம்


-ஹனீக் அஹமட்

கிழக்கு மாகாண விவசாயம் மற்றும் மீன் பிடித்துறைகளில் முதலீடு செய்வதற்கும், இலங்கையில் முலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வமுள்ள சவூதி அரேபிய நிறுவனங்களை அழைத்து வருவதற்கு கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத்திடம் சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Thursday, 3 January 2013

கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவையின் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிட்டார். அத்தீர்மானங்கள் விபரங்கள்; பின்வருமாறு

Monday, 17 December 2012

அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது


Flood (3)-நப்ரீஸ்/ செயிட் ஆஷிப்-
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ADD TEXT HERE