ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்த வருடம் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களித்திருந்தது. இதனை அடுத்தே இலங்கை அரசாங்கம் அணு ஆலை தொடர்பிலான பேச்சுவாத்தையில் பாகிஸ்தானுடன் ஈடுபட்டுள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம், அணு ஆலை தொடர்பில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையினை இலங்கை இழுத்தடிப்புச் செய்துள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74949-2013-07-14-09-51-36.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.