அவர்களில், இருவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ள நீதவான் ஏனைய மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் விடுதலை செய்துள்ளார்.
குளியாப்பிட்டியவில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டிலிருந்து சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான இரும்பு மற்றும் பலகைகளே திருடப்பட்டுள்ளன.
அந்த வீட்டை நிர்மாணிக்கும் மேசன் அவருடைய உதவியாளர் மற்றும் காவலாளி உட்பட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும் குருநாகல் நீதவான் பந்துல குணரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் மூவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்;.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74961-2013-07-14-10-54-24.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.