'எதிர்வரும் வடமேல் மாகாணசபைத் தேர்தலில் தனது கட்சி, தீப்பந்தம் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. யுத்தத்தை எதிர்கொள்ளும் போதும் சிறைச்சாலையில் காலத்தைக் கடத்தும் போதும் கிடைக்கப்பெற்ற அனுபவத்தைக் கொண்டு அடிமைப்பட்டுள்ள மக்களின் வெற்றிக்காக போராட முடியும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74965-2013-07-14-12-37-45.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.