......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 17 July 2013

மொஹான் பீரிஸுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ், பிரதம நீதியரசர் பதவியை ஏற்பதை தடை செய்யக் கோரும் அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்போவதாக உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது. 

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75271-2013-07-16-16-50-27.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE