......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 17 July 2013

தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் 31 குட்டிகளை ஈன்ற அனகொண்டா

கொழும்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா இன பாம்பொன்று 31 குட்டிகளை நேற்றிரவு ஈன்றுள்ளது.

குட்டிகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அனகொண்டா பாமொன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் குட்டிகளை ஈனுவது இது 3 ஆவது தடவையாகும்.

அதிகமான குட்டிகள் விலங்குப் பரிமாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் வெளிநாடுகளுக்கு பரிசளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5938 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE