......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 16 June 2013

கிளிநொச்சி-இரணைமடு விமான ஓடுதளம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

By Farhan கிளிநொச்சியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரணைமடு விமான ஒடுதளத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.


இரணைமடுப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இவ் விமான ஓடுதளம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
மாங்குளம், அம்பகாமம் ஓலுமடு ஊடாக அல்லது கிளிநொச்சி, வட்டக்கச்சி, இராமநாதபுரம் ஆகிய இடங்களின் ஊடாக இரண்டு வழிகளிலும் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வகையில் இவ்வோடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் உடனிருந்தனர்.




(மூலம்:http://www.virakesari.lk/article/local.php?vid=5298 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE