......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 June 2013

ஆசிரியை முழந்தாளிடவைத்த உறுப்பினர் கைது

ஆசிரியை முழந்தாளிடவைத்த வடமத்திய மாகாண சபை உறுப்பினர்  ஆனந்த சரத்குமார கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகமவை சேர்ந்த ஆசிரியையே குறித்த நபர் முழந்தாளிடவைத்ததாக அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

உறுப்பினரின் மகள் பாடசாலைக்கு அணிந்துவந்த சீருடை பாடசாலைக்கு உகந்தது அல்ல என்று குறித்த ஆசிரியை சுட்டிக்காட்டியததையடுத்தே அந்த ஆசிரியை முழந்தாளிடவைத்து குறித்த உறுப்பினர் தண்டனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70983-2013-06-15-09-25-32.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE