கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற பேரணி ஒன்றில் பங்கேற்ற எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி இந்த அறிவிப்பை விடுத்தார். இதில் டமஸ்கஸில் இருக்கும் எகிப்து இராஜதந்திரிகளை நாடு திரும்பும்படி முர்சி உத்தரவிட்டார். அத்துடன் சிரிய அரசுடன் இணைந்து உள்நாட்டில் வன்முறையில் ஈடுபடும் ஹிஸ்புல்லா அமைப்பு உடன் வெளியேற வேண்டும் என்றும் அங்கு விமானம் பறக்க தடை வலயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் முர்சி கோரினார்.
(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/17/?fn=w1306173 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.