......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 June 2013

பொதுபல சேனா இரத்தினபுரி கிளினிக் ஒன்றின் மீது பாய்ச்சல்

bodu-bala-sena-எம்.ஐ.ஏ.நஸார்-
இரத்தினபுரி புதிய நகர் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்ட கிளினிக் அலுவலகமொன்றினுள் 
பொதுபல சேனாவின் வெல்லம்பிட்டியே சுமணதர்ம தேரரின் தலைமையிலான தேரர்கள்  குழுவினர் நுழைந்து இரண்டு மணிநேரம் சோதனை நடாத்தி அங்கிருந்த வைத்திய உபகரணங்களை கையகப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவை பொலீசாரிடம் ஓப்படைக்கப்பட்டன.
கையகப்படுத்தப்பட்ட உபகரணங்களுள் கருக்கலைப்புக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் இருந்ததாக பொதுபல சேனாவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். (lankadeepa)

(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE