......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 24 June 2013

கண்டு பிடிச்சிட்டம்..!!!

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட தொழிலதிபரின் தொலைபேசி என சந்தேகிக்கப்படும் கைத்தொலைபேசி ஒன்றை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
 
புளுமென்டல் வீதியிலுள்ள கால்வாயில் இன்று தேடுதல் மேற்கொண்டபோதே மேற்படி கைத் தொலைபேசியின் பாகத்தினை கண்டுபிடித்துள்ளனர்.
 
இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் உட்பட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழங்கிய தகவலுக்கமையவே மேற்படி கைத்தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (படங்கள்: குசான் பத்திராஜ)















(மூலம்:  )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE