......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 June 2013

ஹோமாகம நீதவான் இடைநிறுத்தம்

ஹோமாகம மாவட்ட நீதவான் சுனில் அபேசிங்க  பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மூன்று இலட்சம் மூபாவை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக தனியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயன்ற வேளை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளினால் மே மாதம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

காணி பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கே நீதவான், ஹோட்டல் உரிமையாளரிடமிருந்து மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70199-2013-06-09-12-09-07.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE