சி.எம்.ரிஃபாத்
ஒருவகை கிழங்கை உட்கொண்ட இரு சீன பிரஜைகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நாவுல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
நாவுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் நீர்தேக்க நிர்மாணப் பணிகளில் கடமைபுரிந்த இரு சீன பிரஜைகளையே இத்தகைய நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
மேற்படி இருவரும் காட்டுப் பகுதியில் உள்ள ஒருவகை கிழங்கை எடுத்து வந்து அவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் வைத்து அவித்து உண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/71119-2013-06-17-05-06-08.html )

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.