......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 17 June 2013

அமைச்சர் மைத்திரிக்கு ஹாவர்ட் பல்கலைக்கழக தலைமைத்துவ விருது

அமெரிக்க ஹாவர்ட் பல்கலைக்கழக ஹாவர்ட் மக்கள் சுகாதாரக் கல்வி நிறுவனம் இவ் வருட த்தின் ஹாவர்ட் சுகா தாரத் தலைமை த்துவ விருதை சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிரிசேனவுக்கு வழங்கியுள்ளது.

லத்தீன் அமெரிக்க, ஆசிய, ஆபிரிக்க வலயத்துக்குரிய 15 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் உட்பட பிரதிநிதிகள் அநேகர் இம்மாநாட்டில் பங்குபற்றினர்.
இந்த விருதுக்கு முதல் முறை இலங்கை தெரிவான சந்தர்ப்பம் இதுவாகும்.
சுகாதார அமைச்சராக மைத்திரிபால சிரிசேன நியமிக்கப்பட்ட நாள் முதல்மேற்கொள்ளும் சேவைகளைப் பாராட்டியே இந்த விருதை அமைச்சருக்கு வழங்க இந் நிர்வனம் தீர்மானித்துள்ளது.
இவ் வைபவத்தில் ஹாவர்ட் பீடாதிபதியும், மெக்சிகோவின் முன்னாள் சுகாதார அமைச்சருமான டொக்டர் ஜுலிஓ பிரெங்க் சர்வதேச விவகாரப் பேராசிரியர் வில்லியம் கிளார்க் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/17/?fn=n13061714 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE