......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 June 2013

ஜனாதிபதியின் வன்னி விஜயம் போர் வெற்றியை காட்டுகின்றது: சிறிதரன் எம்.பி

-சுமித்தி தங்கராசா

'ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயம் போர் வெற்றியின் ஆணவத்தினை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவதற்கானதாக அமைகின்றது' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தர்.

ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயம் குறித்து பத்திரிகையாளர் வினவிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

'விடுதலை புலிகளின் தலைமையமாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டத்தில் தன்னால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதை உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்காக பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதுடன், போரின் வெற்றியின் ஆணவத்திலும் மமதையிலும் ராஜபக்ஷ குடும்பம் இருக்கின்றதாக' அவர் கூறினார்.

'ஜனாதிபதி கிளிநொச்சியில் ஒவ்வொரு வாரமும் வருகை தந்தால் கிளிநொச்சியில் ஒரு புல்லு கூட இருக்காது' என்றும் அவர் கூறினார். - 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/70609-2013-06-12-14-56-27.html#sthash.3jxMdDdN.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE