......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 June 2013

அமைச்சர் நாடு திரும்பியதும் மீனவர்களுக்கு நட்டஈடு

மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன நாடு திரும்பியதும் மீனவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையில் சிக்கி மரணமடைந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக 15 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70185-2013-06-09-10-16-25.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE