......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

பிக்குனி உண்ணாவிரதம்

தமிழ்நாட்டில் பிக்குகள் தாக்கப்பட்டமையை கண்டித்து பிக்குனி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.எம்பிலிபிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாகவே அந்த பிக்குனி இன்று காலையிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சுமந்திரா சில் என்ற பிக்குனியியே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61073-2013-03-19-17-27-53.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE