......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

ஹிருணிகா கைதாகி விடுதலை

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் புதல்வியான ஹிருணிகா பிரேமச்சந்திர கைதாகி பொலிஸ் பிணையில் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார். 

பொரளையிலுள்ள தனியார் காணியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

அந்த நால்வருமே பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் பணித்துள்ளனர்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61074-2013-03-19-17-46-08.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE