......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 5 March 2013

இஸ்ரேலில் பலஸ்தீனர்களுக்கு மட்டுமான பஸ் சேவை

பலஸ்தீனர்களுக்கான தனி பஸ் சேவையை இஸ்ரேல் ஆரம்பித் துள்ளது. மேற்குக் கரையில் இருக்கும் பலஸ்தீன தொழிலாள ர்கள் இஸ்ரேலுக்கு செல்வதற்கு வசதியாகவே இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டதாக இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீன தொழிலாளர்கள் இதுவரை காலமும் டக்ஸி மற்றும் மினி பஸ்களை கொண்டே இஸ்ரேலில் தொழில் புரிவதற்காக சென்று வந்தனர். இவர்கள் இஸ்ரேல் செல்வதற்கு எல்லைச் சோதனைச்சாவடிகளில் நாளாந்தம் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


(மூலம்:http://www.thinakaran.lk/2013/03/05/?fn=w1303057 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE