......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 20 March 2013

அமெரிக்கத் தீர்மானத்திற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப்படும் - அரசாங்கம்

அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு உத்தியோகபூர்வமாக பதிலளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அறிக்கையை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும், அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதற்கு பதிலளிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 22ம் திகதி இறுதி அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

முதல் தடவை சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் கடுமையான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாகவும், அதன் பின்னர் இரண்டு தடவைகள் திருத்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=3561 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE