......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 7 March 2013
கொழும்பில் ஆசிய தடகள போட்டிகள்
சென்னையில் நடைபெறவிருந்த ஆசிய தடகள போட்டிகள் கொழும்பிற்கு மாற்றப்பட்டுள்ளன.இந்த போட்டிகள் மே 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவிருந்தது.
எனினும் இந்த போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதற்கு தமிழ் நாடு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனாலேயே இந்த போட்டிகளை கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.