......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 19 March 2013

ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய மற்றுமொரு மாணவர் உயிரிழப்பு

குளியாப்பிட்டியில் இளைஞர் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட 16 வயதான மாணவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார். 

உடுகமவைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.                                                                                                                                                                   

800 மீற்றர் ஓட்டத்தை ஓடிய பின்னர் இந்த மாணவர் சரிந்து விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 

இவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துவிட்டதாகவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர். 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61039-2013-03-19-11-11-44.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE