குறித்த சந்தேக நபரை கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றவாளியாக இனங்கண்டது. இவர் மேற்படி குற்றங்களை செய்திருப்பது எவ்விதமான சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் கனிஷ்க விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பு, மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தில் கடமையாற்றும் ஜா-எலயை சேர்ந்த குறித்த சந்தேகநபர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்திற்குள் இந்த குற்றத்தை புரிந்துள்ளார்.
சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதவான் அவரின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டதுடன் தண்டனை வழங்குவதை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60672--27-.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.