......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 12 February 2013

'யாண்டெக்ஸ்' தெரியுமா?


By Kavinthan Shanmugarajah
 யாண்டெக்ஸ் இப் பெயரை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தொழிநுட்ப உலகிலும் பலருக்கு இதைப் பற்றி பெரிதாகத் தெரியாது.

எனினும் யாண்டெக்ஸ் என்பது தொழிநுட்ப உலகின் 5 ஆவது மிகப்பெரிய தேடல்பொறியாகும். இது யாண்டெக்ஸ் எனப்படும் ரஸ்யாவைச் சேர்ந்த இணைய நிறுவனமொன்றின் தயாரிப்புகளில் ஒன்றாகும்.
தற்போது ஆய்வு நிறுவனமொன்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி யாண்டெக்ஸ் மைக்ரோசொப்டின் பிங் தேடல் பொறியை உலகளாவிய ரீதியில் பாவனையின் அடிப்படையில் பின் தள்ளியுள்ளது.
இவ் ஆய்வானது கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதக் காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த அறிக்கையின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் அதிகம் உபயோகிக்கப்படும் தேடல் பொறியாக கூகுள் திகழ்கின்றது. இதனிடம் 114.7 பில்லியன் தேடல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி கூகுள் சந்தையில் 65.2 வீதத்தினை கொண்டுள்ளது.



(http://www.virakesari.lk/article/technology.php?vid=138)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE