இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சிறிவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டே தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 6 சுற்றுக்கு இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.