......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 27 February 2013

கிளர்ச்சியாளர்களுக்கு சவூதி ஆயுத விநியோகம்

சிரியாவில் செயற்படும் வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கு சவூதி கப்பல் மூலம் ஜோர்தான் ஊடாக கனரக ஆயுதங்களை விநியோகித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த கனரக ஆயுதங்கள் கடந்த டிசம்பரில் கிளர்ச்சியாளர்களுக்கு கிடைத்திருப்பதாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி நியூயோர்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட் டுள்ளது.
இதில் ஆயிரக் கணக்கான துப்பாக்கிகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் உட்பட சக்திவாய்ந்த வெடி பொருட்கள் கிளர்ச்சியாளர் வசம் கிடைத்திருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் குரோஷிய நாட்டிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.


(மூலம்:http://www.thinakaran.lk/2013/02/27/default.asp?fn=w1302274 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE