......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Friday, 1 February 2013

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஏ.பாஸ்கரன் நியமனம்


batti-றிதா-
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஏ.பாஸ்கரன் என்பவர் இன்று முதல் (1.2.2013) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய இவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய கே.விமலநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.


(kattankudyinfo)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE