......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 6 February 2013

இந்திய மீனவர்களை காப்பாற்றிய இலங்கை மீனவர்கள்!


தாம் பயணித்த கப்பல் மூழ்கியதால் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 3 இந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

நீர்கொழும்பிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் வைத்தே இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தையடுத்து நீர்கொழும்புக்கு விரைந்த இலங்கைக்கான இந்தியத்தூதரக அதிகாரிகள் குறித்த மீனவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அம்மீனவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE